விக்கி தமிழ் கோப்பு உருவாக்கு மையம்


1. முதலில் உள்ளிட வேண்டியவற்றையும் ஒழுங்குமுறை படுத்த வேண்டியவற்றையும் முடித்துவிடவும் (Initial input and formating have to be done first)

2. கோப்பு உருவாக்கம் மற்றும் அனைத்து பிழை நீக்கம் ஆகியவற்றை சரி பார்த்த பின் "விக்கி மூலத்திற்கு மாற்று என்கிற சுட்டியைச் சொடுக்கவும். (After finalization of the document with perfect proof reading etc., click the convert to wiki source button)

3.இப்போது விக்கி மூலத்திற்கு மாறிய தகவல் விவரம் உள்ளீட்டுப் பக்கத்தில் இருக்கும். அவற்றை முழுமையாக தேர்வு செய்து நகல் எடுத்து தமிழ்களஞ்சியத்தின் உங்கள் கணக்கில் உள்ள மூலத்தைப் பார் பகுதியில் ஒட்டி (பேஸ்ட் செய்து) விட்டு பின் சேமித்துவிடவும். (Now the wiki coded information will be available in the text area. Just select all the content there using select all and go for copy, Using your account in tamilkalanjiyam go for view source tab. Just paste the copied text there and click the save button.) அவ்வளவே தங்களின் கோப்பு உருவாக்கம் இனிதே முடிந்தது. நன்றி பிழைகள் இருப்பின் தயை செய்து kanithamilperavai@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.


படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரித்தின் கீழ் உருவாக்கப் பட்டுள்ளது.