மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கமலமதி

1,439 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:16, 15 செப்டம்பர் 2017
"==கமலமதி== தனது கனவினால் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
==கமலமதி==
தனது கனவினால் பல செயல்களைச் செய்து இன்பம் பெற்ற கமலமதி என்ற பெண்ணின் வரலாற்றை விளக்குகிறது இந்நாடகம். இஃது ஒரு சமுதாய நாடகம். வரும் விதி வருமுன் பெருமதி துணைக் கொள் போன்ற அறிவரைகள் இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.
*ஆசிரியர்: மதுரை கவிராச கந்தசாமிப் பிள்ளை
*பதிப்பு: ஆனந்தபோதினி அச்சியந்திர சாலை, சென்னை, 1919. (மூன்றாம் பதிப்பு)
*பக்கம்: 101
*அங்கம்: 2

[[பகுப்பு: நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று]]
[[பகுப்பு:தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நூல்கள்]]
[[பகுப்பு:முதற் பதிப்பு 1994]]

==அடிக்குறிப்பு==
நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று - பக்.465

கட்டுரையாளர் – சி.சு.
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171122" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி