மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எஸ்ஹெச்டிஎம்எல்

1,229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:18, 15 செப்டம்பர் 2017
"எஸ்ஹெச்டிஎம்எல் (SHTML) என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
எஸ்ஹெச்டிஎம்எல் (SHTML) என்பது வழங்கன் கூறாக்கும் ஹெச்டீ எம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடு மொழி (Hyper Text Markup Language) யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டீ எம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பி வைக்கும்.
[[பகுப்பு : கணினி களஞ்சியப் பேரகராதியின் குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு : கணிப்பொறியியல் கலைச்சொற்கள்]]
[[பகுப்பு : கணிப்பொறியியல்]]
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171125" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி