மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எஸ்-ஹெச்டீபீ

1,280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:19, 15 செப்டம்பர் 2017
"எஸ்-ஹெச்டீபீ (S-HTTP) என்பது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
எஸ்-ஹெச்டீபீ (S-HTTP) என்பது பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைகளை ஏற்பதாகும். அனைத்துப் பரிமாற்றங்களையும் முனைக்குமுனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹெச்டீடீபீயின் நீட்டிப்பு நெறிமுறையாகும்.[[பகுப்பு : கணினி களஞ்சியப் பேரகராதியின் குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு : கணிப்பொறியியல் கலைச்சொற்கள்]]
[[பகுப்பு : கணிப்பொறியியல்]]
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171126" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி