மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நிறுத்து

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:21, 15 செப்டம்பர் 2017
தொகுப்பு சுருக்கம் இல்லை
நிறுத்து (Park) என்பது ஒரு படி/எழுது முனை நிலைவட்டினைத் தொடுமானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அந்த அலகை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி / எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பாலான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.
நிறுத்து ; முடித்துவை (shutdown) என்பது தரவு இழப்பு எதுவும் நேராவகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்.
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171127" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி